Sunday, October 19, 2008

கேலி சித்திரம் - மகாத்மா


மகாத்மா நாட்டு பிதாவின் ஜெயந்தியை முன்னிட்டு








தாமதத்திற்கு வருந்துகிறோம்

கேலி சித்திரம் - அணு சக்தி ஒப்பந்தம்- பகுதி -3




கேலி சித்திரம் - அணு சக்தி ஒப்பந்தம்- பகுதி 4




ராம பாத சேவா அறக்கட்டளை
தலைவர் - மண்மோகன் சிங்
செயல் தலைவர் -சோனியா காந்தி
செயலாளர் - லால் கிருஸ்ண அத்வானி
பி.ஆர்.ஒ.-அமர்சிங்
ஆயுட் கால புரவலர்கள் :
ரத்தன் டாடா
அனில் மற்றுமம் திருபய் அம்பானி
ரகசிய உறுப்பினர் : காம்ரேடு காரத் அண்டு கம்பெனி

கவிதைகள்-பெரக்ட்

அவர்கள் சொன்னார்கள்
சாப்பிடு,பருகு
கிடைத்ததே யென்று சந்தோசப்பட்டு
யெப்படி நான் உன்னை உண்பேன்
எனக்கான உணவு மற்றவரிடமிருந்து
பிடுங்கி கொடுக்கிறபோது
ஒரு குவளை
தண்ணீரும்
தாகித்தவர் கையில்
யிருக்கும் பூத்து
எப்படி நான் குடிப்பேன்
யிருந்தும்
நான் உண்கிறேன்,குடிக்கிறேன்.

-பெரக்ட்

கவிதைகள்

மூளையில்
ஒரு மூலையில்
பொறிதட்டினாற் போல்
நினைவிருக்கிறது
சிறு வயதில்சரித்திரம்
படிக்கும்
அம்மா என்னைதிட்டி,அதட்டி,அடித்து
உச்சரிக்க சொன்னார்
"காரல் மார்க்ஸ்"
"தாஸ் காப்பிட்டல்", "கம்யூனிசம்"
என்றுபுரியாமல் புலம்பிகொண்டு உளறினேன்
யின்றோ
சரித்திரம் புரிந்து உணர்வு கொள்ளும்போது
உச்சரிக்கவே
கூடாதென்கிறார்"புரட்சியை" சொல்லாலும்
உணர்வாலும்உச்சரிக்கவே
கூடாதென்கிறார்கொடுக்கப்பட்டிருக்கும் "வரலாறு" பாடபுத்தகத்தின்பக்கங்களை
தாண்டிசிந்திக்க சிந்திக்க முடியவில்லை
அவரால்
பகுத்தறிவோடு மார்க்ஸியத்தை
கையிலேந்திவர்க்கச்மூகத்தை
காண்பிப்போம் நாம்
நாங்கள் "பெரியவர்கள்"எங்களுக்கேவா?
என்றால்"பெரியவர்கள்" என்ற
சொல்லின் பொருள் வயதின்
பின்னே அடங்குவதில்லை
சிந்தனை - உணர்வின் பின்னே
அடங்கியுள்ளதுவாருங்கள்
உண்மைவரலாறை படிக்க மட்டுமல்ல்
படைக்கவும் கற்றுத்தருவோம்
உங்களுக்கு.




கவிதைகள்

கலகம் செய்ய விரும்பு
அவமானத்திலிருந்துதன் ஆத்திரம் பிறக்கும்
கலகத்திலிருந்துதான் புரட்சி மலரும்
எதற்காக அவமானப்பட வேண்டும்
அவமானப்படும் போதல்லாம் ஆத்திரம் கொள்ளாததற்கு
ஆத்திரம் கொண்ட போது கலகம் செய்யாததற்கு
கலகம் செய்ய விரும்பு